sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ டெம்போ முன்பக்க சக்கரம் திடீரென கழன்றதால் பரபரப்பு

டெம்போ முன்பக்க சக்கரம் திடீரென கழன்றதால் பரபரப்பு

டெம்போ முன்பக்க சக்கரம் திடீரென கழன்றதால் பரபரப்பு


ADDED : ஏப் 07, 2024 05:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 07, 2024 05:21 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : டெம்போ முன்பக்க சக்கரம் திடீரென கழன்று, சாலையின் நடுவில் நின்றதால் பரபரப்பு நிலவியது.

கோட்டக்குப்பத்தில் இருந்து புதுச்சேரி புதிய பஸ் நிலையத்திற்கு டெம்போ நேற்று மதியம் 12:30 மணியளவில் சென்று கொண்டிருந்தது.

முத்தியால்பேட்டை பாரதிதாசன் மகளிர் கல்லுாரி அருகே சென்ற டெம்போவின் முன்பக்க சக்கரம் திடீரென உடைந்து கழன்றதால் நிலை தடுமாறி சிறிது துாரம் சென்று நின்றது. டெம்போவில் பயணம் செய்தவர்கள் அதிர்ஷ்டவசமாக காயங்களின்றி தப்பினர். இதில், பயணம் செய்தவர்கள் அந்த வழியாக சென்ற டவுன் பஸ்சில் ஏறி சென்றனர்.

சாலை நடுவழியில், நின்ற டெம்போவை அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் உதவியுடன் டெம்போ டிரைவர் ஓரமாக நிறுத்தினார். இதனால் அப்பகுதியில் 30 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us