தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தீப்பிடித்து பெண் பலி

தீப்பிடித்து பெண் பலி

தீப்பிடித்து பெண் பலி


ADDED : மே 04, 2024 07:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 04, 2024 07:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : வீட்டில் விளக்கு ஏற்றும் போது தீப்பிடித்து காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

வில்லியனுார், கூடப்பாக்கம், மேளக்கார வீதியைச் சேர்ந்தவர் மோகனகிருஷ்ணன், 38. இவரது மனைவி லிங்கேஸ்வரி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். லிங்கேஸ்வரி கடந்த 23ம் தேதி நடந்த கோவில் விழாவையொட்டி, வீட்டில் விளக்கு ஏற்றினார்.

அப்போது அவரது புடவையில் தீப்பிடித்து எரிந்தது. உடனே அவரை உறவினர்கள் மீட்டு, கடலுார் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை இறந்தார். புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us