sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இளம்பெண் மாயம்

இளம்பெண் மாயம்

இளம்பெண் மாயம்


ADDED : மார் 08, 2025 05:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 08, 2025 05:18 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பிள்ளைத்தோட்டத்தை சேர்ந்தவர் ராஜா மகள் கமலி, 24; தனியார் மருத்துவமனையில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் காலை வேலைக்கு சென்ற இவர், மீண்டும் திரும்பி வரவில்லை.

பெற்றோர்கள், மருத்துவமனைக்கு சென்று விசாரித்தபோது, கமலி வீட்டிற்கு சென்றுவிட்டதாக கூறினர். இதனிடையே, கமலி, தனது தந்தை மொபைல் எண்ணிற்கு, தான் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும், தேட வேண்டாம் என, குறுஞ்செய்தி அனுப்பினார்.

புகாரின் பேரில் ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us