sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ திருக்காமீஸ்வரர் கோவில் தெப்ப உற்சவம்

திருக்காமீஸ்வரர் கோவில் தெப்ப உற்சவம்

திருக்காமீஸ்வரர் கோவில் தெப்ப உற்சவம்


ADDED : மே 23, 2024 05:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 23, 2024 05:37 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வில்லியனுார் : வில்லியனுார் கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ தேர் திருவிழாவில் நேற்று தெப்ப உற்சவம் நடந்தது.

வில்லியனுார் கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவம் கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் கடந்த, 20ம் தேதி திருக்கல்யாணம், ௨௧ம் தேதி தேரோட்டம் நடந்தது.

நேற்று தெப்ப உற்வம் நடந்தது. அதனையொட்டி மாலை சிறப்பு அபிேஷகம், தீபாராதனையும், இரவு 8:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட சுவாமி தெப்பத்தில் எழுந்தருளசெய்து, தெப்ப உற்சவம் நடந்தது.

விழாவில், செல்வகணபதி எம்.பி., சிவா எம்.எல்.ஏ., துளவ வேளாளர் மரபினர் தனி அதிகாரி மாணிக்கவேலு, நிர்வாகிகள் சாரம் ரவி, தனசேகர், கணபதி, முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us