/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மின் கம்பத்தில் தீ பற்றியதால் பரபரப்பு
/
மின் கம்பத்தில் தீ பற்றியதால் பரபரப்பு
ADDED : ஜூன் 20, 2024 03:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : புதுச்சேரி, மகாத்மா காந்தி சாலை பகுதியில், உள்ள மின் கம்பத்தில் நேற்று இரவு 9:00 மணிக்கு, திடீரென தீ பற்றியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதிவாசிகள், உடனடியாக தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்புபடையினர் விரைவாக சென்று தீயை அணைத்தனர்.
மின் கம்பத்தில் உள்ள, சர்க்கியூட் ஒயர்களில் தீப்பிடித்ததே, காரணம் என தீயணைப்பு படையினர் தெரிவித்தனர்.