sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ டிபன் கடை தொழிலாளி சாவு

டிபன் கடை தொழிலாளி சாவு

டிபன் கடை தொழிலாளி சாவு


ADDED : ஜூலை 06, 2024 04:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 06, 2024 04:27 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: காசநோயால் பாதிக்கப்பட்ட டிபன் கடை தொழிலாளி பரிதபமாக இறந்தார்.

புதுச்சேரி சண்முகாபுரம் காமராஜர் வீதியைச் சேர்ந்தவர் குமார், 63; டிபன் கடை நடத்தி வந்தார். காசநோயால் பாதிக்கப்பட்ட இவர் நேற்று முன்தினம் மதியம் 12:00 மணியளவில் திடீரென மயங்கி விழுந்தார். உறவினர்கள் மீட்டு அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் வரும் வழியில் இறந்து விட்டதாக தெரிவித்தனர். புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us