தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்


ADDED : ஏப் 21, 2024 05:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 21, 2024 05:35 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி வரதராஜப்பெருமாள் கோவிலில் சீதா ராமருக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

புதுச்சேரி காந்தி வீதியில் பிரசித்திப்பெற்ற பெருந்தேவி தாயார் சமேத வரதராஜப் பெருமாள் கோவில் உள்ளது.

இக்கோவிலில் ராம நவமி முன்னிட்டு தினமும் விசேஷ பூஜைகள் நடந்து வருகிறது.

ராமநவமி 12வது நாளான நேற்று சீதா ராமருக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமிகள் அருள்பாலித்தனர்.

ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us