ADDED : ஜூலை 02, 2024 05:09 AM
காலை 10:00 மணி முதல்
மாலை 3:00 மணி வரை
அரியாங்குப்பம், முருங்கப்பாக்கம் மின்பாதையில் பராமரிப்பு பணி: முருங்கப்பாக்கம், அன்னை தெரேசா நகர், அரவிந்தர் நகர், ரங்கசாமி நகர், நைனார் மண்டபம், சுதானா நகர், மூகாம்பிகை நகர், கிழக்கு வாசல் நகர், கணபதி நகர், சேதிலால் நகர், பள்ளத்தெரு, மகாலட்சுமி நகர், முத்துலட்சுமி நகர், அரியாங்குப்பம், நோணாங்குப்பம், மணவெளி, ஓடைவெளி, காக்கயந்தோப்பு, வீராம்பட்டினம், சின்னவீராம்பட்டினம், ஆர்.கே. நகர், ஸ்வர்ண நகர், திருமால் நகர், பூங்கொடிபுரம், சுடலை வீதி, கட்டபொம்மன் நகர், பெரியார் நகர், இந்திரா நகர், சோழபுரம்.
காலை 10:30 மணி முதல்
மதியம் 1:00 மணி வரை
மரப்பாலம் துணை மின்நிலைய பாதை: எல்லையம்மன் கோவில் தோப்பு, காளியம்மன் கோவில் தோப்பு, ஜெயராம் செட்டியார் தோட்டம் 4 மற்றும் 5வது குறுக்கு தெரு, தாமரை நகர், ராஜ ராஜன் வீதி, இந்திரா நகர், முருகசாமி நகர், ஈஸ்வரன் கோவில் தோப்பு, பாரதிதாசன் வீதி, பிரான்சுவா தோப்பு, ஏழை பிள்ளையார்தோப்பு.
-காலை 9:00 மணி முதல்
பகல் 12:00 மணி வரை
சேதராப்பட்டு பிப்டிக் 1 மின்பாதை: சேதராப்பட்டு தொழிற்பேட்டை மேற்கு பகுதி மற்றும் அதனை சார்ந்த பகுதிகள்.