ADDED : செப் 11, 2024 02:09 AM
காலை 10:00 மணி முதல் பகல் 3:00 மணி வரை
இ.சி.ஆர்., மின்பாதை: தெற்கு இ.சி.ஆர்., பழனிராஜா உடையார் நகர், மகாத்மா நகர், லட்சுமி நகர், முத்துரங்கசெட்டி நகர், கவிக்குயில் நகர், மேற்கு கிருஷ்ணா நகர், சலவையாளர் நகர், சேத்திலால் நகர், மடுவுபேட், வடக்கு கிருஷ்ணா நகர், வினோபா நகர், பிலிஸ் நகர், சுந்தரமூர்த்தி நகர், கொக்குபார்க், அரசு அச்சகம் குடியிருப்பு மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகள்.
காலை 10:00 மணி முதல் பகல் 3:00 மணி வரை
பழைய ஜிப்மர் மின்பாதை: வானொலி நிலையம், சோனியாகாந்தி நகர், ராஜா அண்ணாமலை நகர், பிரியதர்ஷினி நகர், கோரிமேடு காவலர் குடியிருப்பு, லோகு நகர், புஷ்பா நகர், சீனுவாசபுரம், வீமன் நகர், சுப்பையா நகர், தட்டாஞ்சாவடி, ஜீவானந்தபுரம், தாகூர் நகர், ராஜாஜி நகர், பாக்கமுடையான்பேட், சேன்பால்பேட், முத்துலிங்கபேட், கொட்டுப்பாளையம், புதுபேட், லாஸ்பேட்டை, முருகேசன் நகர், செல்லபெருமாள்பேட், பெத்துசெட்டிபேட், பாரதி நகர், மகாவீர் நகர், நந்தா நகர், குறிஞ்சி நகர், ராமன் நகர், குமரன் நகர் மற்றும் விரிவாக்கம், அவ்வை நகர், பெசன்ட் நகர், தில்லைகண்ணு நகர், அசோக் நகர், ஏர்போர்ட் சாலை, லாஸ்பேட்டை கல்வி நிறுவனங்கள் மற்றும் உயர் மின் அழுத்த நுகர்வோர் மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகள்.
காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை
ஏம்பலம் மின்பாதை: தனிகுப்பம், நத்தமேடு, கம்பலிக்காரன்குப்பம், ஏம்பலம், சங்கரன்பேட்டை, மனக்குப்பம், புதுக்குப்பம், செம்பியப்பாளையம், கீழ்சாத்தமங்கலம், மேல்சாத்தமங்கலம்.