sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இன்றைய மின்தடை.. நாளைய மின்தடை

இன்றைய மின்தடை.. நாளைய மின்தடை

இன்றைய மின்தடை.. நாளைய மின்தடை


ADDED : மே 22, 2024 01:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 22, 2024 01:05 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை

லிங்காரெட்டி பாளையம் மின்பாதை: தேத்தாம்பாக்கம், சுத்துக்கேணி, சந்தை புதுக்குப்பம், லிங்காரெட்டி பாளையம், காட்டேரிக்குப்பம், புதுநகர், ராசன்குளம் மற்றும் அதை சார்ந்த பகுதிகள்

காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை

பாகூர் மின்பாதை: தவளக்குப்பம், தானாம்பாளையம், பூரணாங்குப்பம், புதுக்குப்பம், நல்லவாடு, இடையார்பாளையம், ஆண்டியார் பாளையம், கொருக்குமேடு, காசான்திட்டு, நாணமேடு, அபிேஷகப்பாக்கம், டி.என்.பாளையம், தேடுவார் நத்தம், கிருமாம்பாக்கம், பிள்ளையார்குப்பம், காட்டுக்குப்பம்.

காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை

வில்லியனுார் - சேதராப்பட்டு மின்பாதை: அம்மா நகர், கோபாலன் கடை, அன்பு நகர், முத்துப்பிள்ளை பாளையம், புதுநகர், ஓம் சக்தி நகர், ராதா நகர், சப்தகிரி ராயல் நகரம், ஞானசம்பந்தம் நகர், பாலாஜி நகர், ஆத்தியா அவென்யூ, பிச்சை வீரன் பட்டு, கல்மேடு பேட் சாலை, டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், காரை கோவிந்தன் நகர், திரு நகர், ஆதிகேசவன் நகர், பாரிஸ் நகர், புதுநகர், ரெட்டியார்பாளையம், காவேரி நகர், பெருமாள் ராஜா கார்டன், வானத்து நகர், அஜீஸ் நகர், அரவிந்தர் நகர், சின்னசாமி நகர், சத்திய சாய் நகர், பவழக்காரன் சாவடி, ஜவஹர் நகர், பூமியான் பேட் வீட்டு வசதி வாரியம், பாவாணர் நகர், பூமியான் பேட், ராகவேந்திரா நகர், சர நாராயண நகர், சுதாகர் நகர், சிவா நகர், அருள் நகர், பி.எச்.பி குடியிருப்பு, கோல்டன் அவென்யூ.

காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை

பத்துக்கண்ணு மின்பாதை: சேதராப்பட்டு, முத்தமிழ் நகர், கரசூர், கரசூர் பேட்டை, கரசூர் - வானுார் சாலை, உயர் மின்னழுத்த தொழிற்சாலைகள்.

காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை

மணலிபட்டு மின்பாதை: தேத்தாம்பாக்கம், சுத்துக்கேணி, கைகோலபட்டு, கூனிச்சம்பட்டு, செட்டிப்பட்டு, மணலிபட்டு, உயர் மின்னழுத்த தொழிற்சாலைகள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us