மதியம் 2:30 மணி முதல்
மாலை 5:30 மணி வரை
மரப்பாலம் துணை மின்நிலைய பாதை: பெரும்பாலான நகர பகுதிகள் கிழக்கு - தேங்காய்த்திட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள், நேத்தாஜி நகர், 1,2,3, அம்பேத்கர் சாலை, வம்பாகீரப்பாளையம், அவ்வை நகர், மேற்கு - எல்லைப்பிள்ளைசாவடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள், அண்ணா நகர், மோகன் நகர், சாரதாம்பாள் நகர், தந்தை பெரியார் நகர், ஞாபிரகாசம் நகர், சக்தி நகர், தெற்கு - நுாறடி சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள், ஜான்சி நகர், நடேசன், நகர், விக்டோரியா நகர், புதுச்சேரி மற்றும் கூட்டுறவு வங்கி காலனி, வடக்கு - நெல்லித்தோப்பு, மறைமலை அடிகள் சாலை, உருளையன்பேட்டை, லெனின் வீதி, பகுதி, வேல்முருகன் நகர், சாரம் ஆட்டுப்பட்டி, கோலாஸ் நகர், ஆகியவற்றுக்கு இடைப்பட்ட பகுதி முழுவதும்.
காலை 10.00 மணி முதல்
மதியம் 3.00 மணி வரை
கருவடிக்குப்பம் மின்பாதை பராமரிப்பு பணிகள்: வடக்கு இ.சி.ஆர்., கிரீன் கார்டன், கொட்டுப்பாளையம் ஒரு பகுதி, ஸ்ரீராம்நகர், ஜெயராம் கார்டன், கருவடிக்குப்பம், மகாவீர் நகர், பாரதி நகர் ஒரு பகுதி, விஷ்னு நகர், சாமிபிள்ளைத்தோட்டம், லெனின் நகர், சண்முகா நகர், நாகம்மாள் நகர், சாந்தி நகர் விரிவாக்கம், லட்சுமி நகர் விரிவாக்கம், வள்ளலார் நகர், ஆனந்தா நகர், நெஸ்சவால்லர் நகர், மேயர் நாராயணசாமி நகர், சப்தகிரி நகர் மற்றுமு் உயர் மின் அழுத்த நுகர்வோர்கள், அதனைச்சார்ந்த பகுதிகள்.

