நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை
பாகூர் துணை மின் நிலையம் பாரமரிப்பு பணி: ஏரிப்பாக்கம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட மடுகரை, மொளப்பாக்கம், சூரமங்கலம், பண்டசோழநல்லுார், கல்மண்டபம், வடுகுப்பம்,கரியமாணிக்கம், நெட்டப்பாக்கம், ஏரிப்பாக்கம்,பனையடிக்குப்பம்,கரையாம்புத்துார், சின்ன கரையாம்புத்துார்,கடுவனுார் ஆகிய பகுதிகள்.