நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காலை 10:00 மணி முதல்
மதியம் 2:00 மணி வரை
மரப்பாலம் மின்பாதை: மறைமலை அடிகள் சாலை சுப்பையா சாலை முதல் புதிய பஸ் நிலையம் வரை, நெல்லித்தோப்பு, ராஜா நகர், முல்லை நகர், பெரியார் நகர், காராமணிக்குப்பம், மாரியம்மன் நகர், குண்டுசாலை, நடேசன் நகர் கிழக்கு, புவன்கரே வீதி, அண்ணா நகர், கே.சி.நகர், நேரு நகர், நுாறடி சாலை கிழக்கு, குமரன் நகர், சோழன் நகர், அனிதா நகர், அய்யனார் கோவில் வீதி.
மங்கலம் மின்பாதை: கோர்காடு, மங்கலம், வடமங்கலம், பங்கூர், அரியூர் மற்றும் ஆனந்தபுரம்.