நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை
புதுச்சேரி-அகரம் மின்பாதை
சுல்தான்பேட், அரசூர், தென்றல் நகர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகள்.
வில்லியனுார்-சேதராப்பட்டு மின்பாதை
புதுநகர், ரெட்டியார்பாளையம், காவேரி நகர், பெருமாள் ராஜா கார்டன், வானத்து நகர், அஜீஸ் நகர், அரவிந்தர் நகர், சின்னசாமி நகர், சத்திய சாய் நகர், பவழக்காரன் சாவடி, ஜவகர் நகர், பூமியான்பேட் வீட்டு வசதி வாரியம், ராகவேந்திரா நகர், சரநாராயண நகர், சுதாகர் நகர், சிவா நகர், அருள் நகர், லம்பேர்ட் சரவணன் நகர், பொன் நகர், கோல்டன் அவின்யு மற்றும் அதனை சார்ந்த பகுதிகள்.
காலை 10 முதல் மாலை 5:00 மணி வரை
திருபுவனை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி
திருவண்டார்கோவில் பிரதான சாலை, திருவண்டார்கோவில் (பகுதி), ஜெயா நகர் மற்றும் திருபுவனைபாளையம்.