ADDED : ஆக 20, 2024 05:12 AM
காலை 9:30 முதல் 11:30 மணி வரை
மரப்பாலம் துணை மின் நிலையம்: தில்லை நகர், விடுதலை நகர், திரு.வி.க., நகர், புவன்கரே வீதி, பாரதிதாசன் நகர், தியாகு முதலியார் நகர், இந்திரா நகர், பட்டம்மாள் நகர், ரோடியார் மில் சாலை, முத்துப்பிள்ளை நகர், ராமலிங்காபுரம் வீதி, கடலுார் சாலை, வாசன் தோட்டம், மறைமலை அடிகள் சாலை, சுப்பையா நகர், தென்னஞ்சாலை ரோடு, மங்கலட்சுமி நகர், உருளையன்பேட்டை, கென்னடி நகர்.
காலை 11:45 முதல் மதியம் 1:45 மணி வரை
அண்ணா நகர், கே.சி. நகர், காராமணிக்குப்பம், நெல்லித்தோப்பு, டி.ஆர்., நகர், வேல்முருகன் நகர் திருமால் பகுதி, ராஜா நகர், முல்லை நகர், பெரியார் நகர், கஸ்துாரி பாய் நகர், ஜெ.வி.எஸ்., நகர், லெனின் வீதி, முத்தமிழ் நகர், ஐய்யனார் நகர், திருவள்ளுவர் சாலை, அருந்ததிபுரம், பிள்ளைத்தோட்டம், காமராஜர் சாலை, சாத்தானி வீதி, கொசப்பாளையம், டாக்டர்ஸ் காலனி, இளங்கோ நகர், சங்சய் காந்தி நகர்.
காலை 11:00 மணி முதல் பகல் 1:00 மணி வரை
பிள்ளைச்சாவடி மின்பாதை: பிள்ளைச்சாவடி, சின்னகாலாப்பட்டு, பெரியகாலாப்பட்டு, கனகசெட்டிக்குளம்.
காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை
பண்டசோழநல்லுார் மின்பாதை: கன்னிக்கோயில், முள்ளோடை, உச்சிமேடு, கொரவள்ளிமேடு, வண்ணான்குளம், சுள்ளியாங்குப்பம், மூர்த்திக்குப்பம், புதுக்குப்பம்.
காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை
பாகூர் துணை மின்நிலைய பாதை: மணப்பட்டு, காட்டுக்குப்பம்.