ADDED : ஜூன் 27, 2024 02:41 AM
காலை 9:30 மணி முதல் பகல் 1:30 மணி வரை
வில்லியனுார் - மரப்பாலம் மின்பாதையில் பராமரிப்பு பணி.
ஜி.என்.பாளையம், நடராஜன் நகர், எழில் நகர், வெண்ணிசாமி நகர், திருக்குறளார் நகர், வசந்தம் நகர், ஆனந்தம் நகர், கணபதி நகர், வி.ஐ.பி., நகர், திருமலை தாயார் நகர், திருமலை வாசன் நகர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நகர், தென்றல் நகர், பாலாஜி நகர், வயல்வெளி, ரோஜா நகர், அரும்பார்த்தபுரம், தக்ககுட்டை, மூலக்குளம், ஜெ.ஜெ.நகர், அன்னை தெரேசா நகர், உழவர்கரை, நண்பர்கள் நகர், சிவகாமி நகர், கம்பன் நகர், மரியாள் நகர், தேவா நகர், உழவர்கரை பேட், செல்லம்பாபு நகர், அன்னை நகர், அபிராமி நகர், கல்யாணசுந்தரமூர்த்தி நகர், ஜெயா நகர், கமலம் நகர், அணைக்கரை, புதுநகர், ராமலிங்கம்நகர், தட்சிணாமூர்த்தி நகர் மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகள்.
கணுவாப்பேட்டை மின் பாதை
வி.தட்டாஞ்சாவடி மெயின்ரோடு, திருவேணி நகர், தில்லை நகர், அம்பேத்கர் நகர், எஸ்.எஸ். நகர், பெரியபேட், உத்திரவாகினிபேட், புதுப்பேட், லுார்து நகர், கனுவாப்பேட், ஒதியம்பட்டு, வி.மணவெளி, பாலாஜி நகர், கே.வி.நகர், தண்டுகரை, காமராஜர் நகர், மணிமேகலை நகர், வின்சிட்டி மற்றும் அதனை சார்ந்த பகுதிகள்.
வில்லியனுார் தொழிற்பேட்டை மின் பாதை
வி.மணவெளி, ஜானகிராமன் நகர், பாரதிதாசன் நகர், ஐ.ஓ.சி. சாலை, கண்ணதாசன் நகர் மற்றும் உயர் மின் அழுத்த நுகர்வோர்.
நாளைய மின்தடை
அகரம் மின் பாதை
காலை 9:30 மணி முதல் பகல் 1:30 மணி வரை
வில்லியனுார், பத்மினி நகர், வசந்தம் நகர், ஆத்துவாய்க்கால்பேட், திருக்காமேஸ்வரர் நகர், மூர்த்தி நகர், சிவகணபதி நகர், ஆரியப்பாளையம், பாரதி நகர், கண்ணகி நகர், கோட்டைமேடு, எஸ்.எம்.புரம் மேற்கு, பரசுராமபுரம், பெருமாள்புரம், கிருஷ்ணா நகர்.