காலை 9:00 மணி முதல்
காலை 11:00 மணி வரை
வெங்கட்டா நகர் துணை மின் நிலையம் பாதை:
ரெயின்போ நகர் முதல் குறுக்கு தெரு, செல்லான் நகர், ராஜராஜேஸ்வரி நகர், திருவள்ளுவர் நகர், பெருமாள் கோவில் வீதி, சங்கரதாஸ் சாமிகம் வீதி, எஸ்.வி., பட்டேல் சாலை, தியாகராஜா வீதி, அண்ணாசலை , கருவூலம் சாலை, காந்தி வீதி, பாரதி வீதி, ஜமீன்தார் கார்டன்.
காலை 11:00 மணி முதல்
மதியம் 1:00 மணி வரை,
கோவிந்த சாலை, குமரகுருபள்ளம், செல்லான் நகர், ராஜராஜேஸ்வரி நகர், காமராஜர் நகர், ஈஸ்வரன் கோவில் வீதி, முத்துமாரியம்மன் கோவில் வீதி, அரவிந்தர் வீதி, பாரதி வீதி, நேரு வீதி, வைசியால் வீதி, காமாட்சி அம்மன் கோவில் வீதி, நெல்லுமண்டி பகுதி, எஸ்.எஸ்., பிள்ளை வீதி.
மதியம் 2:00 மணி முதல்
மாலை 4:00 மணி வரை
ஒயிட் டவுன், மார்டின் வீதி, ஆம்பூர் சாலை, செஞ்சி சாலை.
நாளைய மறுநாள் 25ம் தேதி மின்நிறுத்தம்
வரும் 25ம் தேதி மின் நிறுத்தம்
காலை 9:00 மணி முதல்
காலை 11:00 மணி வரை,
திருவள்ளுவர் நகர், முத்தியால்பேட்டை, சூரியகாந்தி நகர், எழில் நகர், வசந்த நகர், தேவகி நகர், ஆர்.கே., நகர், சங்கரதாஸ் சுவாமிகள் நகர், செயின்ட் சிமோன்பேட், ஜெகராஜ் நகர், கருவடிக்குப்பம், வெள்ளவாரி ரோடு, கரமேல்மடம், தெபேசான்பேட், விஸ்வநாதன் நகர், ரெயின்போ நகர் 9வது குறுக்கு வீதி, ஆதிபராசக்தி கோவில்.
காலை 11:00 மணி முதல்
மதியம் 1:00 மணி வரை
சித்தனகுடி, நேரு நகர், ராஜிவ் காந்தி நகர், இளங்கோ நகர், காமராஜ் சாலை , சாந்தி நகர், கோவிந்த சாலை சாரம், ராஜா ஐயர் தோட்டம், காமராஜ் வீதி, சக்தி நகர், லெனின் வீதி, சத்தியா நகர்.

