sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கவர்னரை கண்டித்து த.வெ.க., மறியல்

கவர்னரை கண்டித்து த.வெ.க., மறியல்

கவர்னரை கண்டித்து த.வெ.க., மறியல்


ADDED : மே 09, 2026 11:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 09, 2026 11:21 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ராமநத்தம்: ராமநத்தத்தில் கவர்னரை கண்டித்து த.வெ.க.,வினர் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

த.வெ.க., ஆட்சி அமைக்கும் விஷயத்தில் கவர்னரின் செயலை கண்டித்து, திட்டக்குடி தொகுதிக்குட்பட்ட மங்களூர் த.வெ.க., ஒன்றிய செயலர் சீத்தாராமன் தலைமையிலான, 50க்கும் மேற்பட்டோர், நேற்று காலை 10:30 மணியளவில் ராமநத்தத்தில், சென்னை–திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். திட்டக்குடி டி.எஸ்.பி., பார்த்திபன் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதையடுத்து, த.வெ.க., வினர் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us