இல்லம் தோறும் மூவர்ணக் கொடி; ராமலிங்கம் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
இல்லம் தோறும் மூவர்ணக் கொடி; ராமலிங்கம் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ADDED : ஆக 14, 2024 06:13 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: இல்லம் தோறும் மூவர் ணக்கொடி ராமலிங்கம் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் சவுகாத், அனைத்து எம்.எல்.ஏ.,க்களும் இல்லம் தோறும் மூவர்ணக் கொடி பிரசாரம் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். அதற்கான கடிதம் அஞ்சல் துறை மூலம் பாண்டிச்சேரி அஞ்சல் கோட்டத்திற்கு வந்தது.
அதற்கான கடிதம் மற்றும் மூவர்ணக் கொடியுடன் ராமலிங்கம் எம்.எல்.ஏ., விடம், முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் லட்சுமணபிள்ளை அறிவு றுத்தலின் படி துணை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர்கள் பிரபு சங்கர், வினோத் ஆகியோர் வழங்கினர்.
நிகழ்ச்சியில் தொகுதி நிர்வாகிகள் நாகராஜ் மற்றும் அஞ்சல் துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
