தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தள்ளுவண்டி வழங்கல்

தள்ளுவண்டி வழங்கல்

தள்ளுவண்டி வழங்கல்


ADDED : மார் 04, 2025 09:48 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 04, 2025 09:48 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை மூலம் வில்லியனூர் தொகுதி சலவைத் தொழிலாளர்களுக்கு இலவச தொழில் கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

எதிர்கட்சி தலைவர் சிவா சலவை தொழிலாளர்களுக்கு இஸ்திரி பெட்டியுடன் கூடிய தள்ளு வண்டி வழங்கினார். தி.மு.க., தொகுதி அவைத் தலைவர் ஜலால் அணிப், இலக்கிய அணி அமைப்பாளர் மோகன்தாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us