தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 'ட்ரூ ஹோம்ஸ்' வீடுகள் விற்பனை

'ட்ரூ ஹோம்ஸ்' வீடுகள் விற்பனை

'ட்ரூ ஹோம்ஸ்' வீடுகள் விற்பனை


ADDED : மார் 08, 2025 03:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 08, 2025 03:52 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : புதுச்சேரி அண்ணா நகர், ஹவுசிங் போர்டு எதிரே புதிதாக கட்டப்பட்டுள்ள ஐந்து மாடி கட்டடத்தில் இரண்டு வீடுகள் தற்போது விற்பனைக்கு உள்ளன.

புதுச்சேரி, அண்ணாநகர் மெயின் ரோடு ஹவுசிங் போர்டு எதிரே 'ட்ரூ ஹோம்ஸ்' 8 வீடுகள் கொண்ட ஐந்து மாடி கட்டடம் புதிதாக கட்டப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இதில், அனைத்து வீடுகளும் விற்பனை செய்யப்பட்டு விட்டன.

தற்போது, கட்டடத்தில் இரண்டு படுக்கை அறைகள் கொண்ட ஒரு வீடும், மூன்று படுக்கை அறைகள் கொண்ட ஒரு வீடும், விற்பனைக்கு உள்ளன.

மேலும், விவரங்களுக்கு 7373728899 என்ற மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளவும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us