sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

20 ஓவர் கிரிக்கெட் போட்டி டஸ்கர்ஸ் அணி வெற்றி

/

20 ஓவர் கிரிக்கெட் போட்டி டஸ்கர்ஸ் அணி வெற்றி

20 ஓவர் கிரிக்கெட் போட்டி டஸ்கர்ஸ் அணி வெற்றி

20 ஓவர் கிரிக்கெட் போட்டி டஸ்கர்ஸ் அணி வெற்றி


ADDED : ஜூலை 13, 2024 06:15 AM

Google News

ADDED : ஜூலை 13, 2024 06:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: சி.ஏ.பி., கிரிக்கெட் அசோசியேஷன் ஆப் பாண்டிச்சேரி மற்றும் டி.சி.எம்., நிறுவனம் சார்பில் 6 அணிகள் மோதிய 20 ஓவர் ஆண்கள் கிரிக்கெட் போட்டியில், சிறப்பாக பந்து வீசிய டஸ்கர்ஸ் அணியின் சாய் சரண் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

புதுச்சேரியில், சி.ஏ.பி.-சீ., கெம் மைதானத்தில் 6 அணிகள் மோதிய 20 ஓவர் ஆண்கள் கிரிக்கெட் போட்டி, நேற்று காலை 8:00 மணிக்கு தொடங்கியது. கடைசி லீக் போட்டியில் லயன்ஸ், டஸ்கர்ஸ் அணிகள் மோதின.

முதலில் ஆடிய லயன்ஸ் அணி 19.3 ஓவர்களில் 122 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது. டஸ்கர்ஸ் அணியின் சாய் சரண் 4 விக்கெட் எடுத்தார். தொடர்ந்து, டஸ்கர்ஸ் அணி அதிரடியாக ஆடி 12 ஓவர்களில் 2 விக்கெட் இழந்து 125 ரன்கள் எடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றபெற்றது. டஸ்கர்ஸ் அணியின் ஜஸ்வந்த் 37 பந்துகளில் 52 ரன்களும், சுனில் குமார் 24 பந்துகளில் 50 ரன்களும் எடுத்தனர். சிறப்பாக பந்து வீசிய டஸ்கர்ஸ் அணியின் சாய் சரண் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

லீக் போட்டிகளில் 5 போட்டிகளிலும் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் முதல் இடத்தில் டஸ்கரஸ் அணி 8 புள்ளிகளுடன் டைகர்ஸ் அணி 2ம் இடத்திலும், 6 புள்ளிகளுடன் புல்ஸ் அணி 3ம் இடத்திலும், 4 புள்ளிகளுடன் ஷார்க்ஸ் அணி 4ம் இடத்திலும், வந்து அரை இறுதிக்கு தகுதி பெற்றன.






      Dinamalar
      Follow us