ADDED : மே 04, 2024 07:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : பொது இடத்தில் ஆபாசமாக பேசிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
கரிக்கலாம்பாக்கம் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர்.
கரிக்கலாம்பாக்கம் தனியார் அப்பார்ட்மெண்ட் பின்புறம் அதே பகுதியைச் சேர்ந்த ராஜா, 40; சிங்கிரிகுடி தேரடி வீதியைச் சேர்ந்த துரைராஜ், 35, ஆகியோர் மது குடித்து விட்டு பொதுமக்களை ஆபாசமாக திட்டி, தகராறில் ஈடுபட்டனர்.
இருவர் மீதும் போலீசார் வழக்குப் பதிந்து, கைது செய்தனர்.