sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வேலையில்லா பட்டதாரிகள் சங்க பேரணி, ஆர்ப்பாட்டம்

வேலையில்லா பட்டதாரிகள் சங்க பேரணி, ஆர்ப்பாட்டம்

வேலையில்லா பட்டதாரிகள் சங்க பேரணி, ஆர்ப்பாட்டம்


ADDED : ஆக 27, 2024 04:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 27, 2024 04:03 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலையில்லா பட்டதாரிகள் பேரணி சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தினர் சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி, பேரணி சென்றனர். சங்கத்தின் நிர்வாகிகள், பார்த்தசாரதி, தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பேரணி, மறைமலை அடிகள் சாலையில் இருந்து துவங்கி அண்ணா சாலை, மிஷன் வீதி வழியாக சென்று சட்டசபை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதில், அரசிதழில் பதிவு பெறாத பி மற்றும் சி பணியிடங்களுக்கு வயது தளர்வை நீட்டிக்க வேண்டும். மேலும், புதுச்சேரியில் பணியாளர் தேர்வாணையம் இல்லாத காரணத்தினால், நேரடி நியமன போட்டித் தேர்வுக்கு சரியான கால இடைவெளியை அறிவிக்க வேண்டும்,அரசு காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். அதனை தொடர்ந்து, முதல்வர் ரங்கசாமியை சந்தித்து மனு அளித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், சங்கத்தினர் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us