/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அடையாளம் தெரியாத முதியவர் இறப்பு சிங்கள் காலம்
/
அடையாளம் தெரியாத முதியவர் இறப்பு சிங்கள் காலம்
ADDED : செப் 18, 2024 04:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : புதுச்சேரி சின்னசுப்ராயப்பிள்ளை வீதி எம்.எஸ்.ஜி., பார் அருகே கடந்த 4ம் தேதி 60 வயது மதிக்கதக்க முதியவர் மயங்கி கிடந்தார். அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் கடந்த 13ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது முகவரி தெரியவில்லை. ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிந்து இறந்த முதியவர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறந்தவர் குறித்து தகவல் தெரிந்தால், 0413-2228067 எண்ணில் தெரிவிக்க போலீசார் கேட்டு கொண்டுள்ளனர்.