sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வாதானுார் அரசு பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

வாதானுார் அரசு பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

வாதானுார் அரசு பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி


ADDED : மே 12, 2024 05:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 12, 2024 05:05 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருக்கனுார்: வாதானுார் அன்னை சாரதா தேவி அரசு உயர்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.

திருக்கனுார் அடுத்த வாதானுார் அன்னை சாரதா தேவி அரசு உயர்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய 45 மாணவர்களும் வெற்றி பெற்று, 100 சதவீத தேர்ச்சியை பதிவு செய்துள்ளனர்.

பள்ளி அளவில் மாணவிகள் அஸ்வினி-478, ஜீவிதா-474, ராஜலட்சுமி-422 மதிப்பெண்கள் எடுத்து சிறப்பிடம் பெற்றனர். 400க்கு மேல் 8 பேர், 350க்கு மேல் 14 பேர் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

அவர்களுக்கு தலைமை ஆசிரியர் வீரய்யன், பெற்றோர் ஆசிரியர் சங்க கவுரவத் தலைவர் மீனாட்சி சுந்தரம், ஆசிரியர்கள் சரவணன், பாலகுமார், ஜென்னி பார்வதி, குமுதா, வேலவன், அன்புக்கரசி, செந்தமிழ் செல்வி, ஓம் சாந்தி, கார்த்தி, சுஜாதா, மலர்கொடி, குப்புசாமி, மகேஸ்வரி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us