sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரியில் மீண்டும் சதம் அடித்தது வெயில்

புதுச்சேரியில் மீண்டும் சதம் அடித்தது வெயில்

புதுச்சேரியில் மீண்டும் சதம் அடித்தது வெயில்


ADDED : மே 29, 2024 05:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 29, 2024 05:27 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : புதுச்சேரியில் நேற்று மீண்டும் வெயில் 101.1 டிகிரி ஆக பதிவானது.

புதுச்சேரியில் கடந்த பிப்., மாதத்தில் இருந்து வெயில் தாக்கம் அதிகரித்தது.

மார்ச்., ஏப்., மாதங்களில் நுாறு டிகிரி வரை வெப்பம் பதிவானது. மே மாதம் 4ம் தேதி துவங்கி நேற்று 28ம் தேதி வரை கத்திரி வெயில் அடித்தது.

இதற்கிடையே வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த வாரம் புதுச்சேரியில் லேசான துாரல் மழை பெய்தது.

இதனால் வெயில் தாக்கம் குறைந்த இதமான சூழல் நிலவியது. இந்நிலையில், நேற்று முன்தினம் புதுச்சேரியின் வெப்ப நிலை 101.1 டிகிரி பதிவானது.

அதே வெப்ப நிலை நேற்றும் நீடித்தது. நேற்றுடன் கத்திரி வெயில் முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us