sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அப்போலோ புரோட்டான் டாக்டர் புதுச்சேரிக்கு நாளை வருகை

அப்போலோ புரோட்டான் டாக்டர் புதுச்சேரிக்கு நாளை வருகை

அப்போலோ புரோட்டான் டாக்டர் புதுச்சேரிக்கு நாளை வருகை


ADDED : ஆக 06, 2024 07:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 06, 2024 07:17 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : சென்னை அப்போலோ புரோட்டான் மருத்துவமனை நரம்பியல் அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவர் கிருஷ்ணகுமார் நாளை 7ம் தேதி புதுச்சேரியில் மருத்துவ ஆலோசனை வழங்குகிறார்.

புதுச்சேரி ராஜிவ்காந்தி அரசு மகப்பேறு மருத்துவமனை எதிரில் உள்ள, அண்ணா நகர், எண் 22, 14வது குறுக்கு தெருவில் உள்ள , அப்போலோ புரோட்டான் தகவல் மையத்தில் நாளை 7ம் தேதி காலை 10:30 மணி முதல் மதியம் 1:00 மணி வரை மருத்துவ ஆலோசனை வழங்குகிறார்.

முகாமில், தீராத தலைவலி, மயக்கம், தலையில் கட்டி, நரம்பு தளர்ச்சி, பக்கவாதம், வலிப்பு, கண்பார்வை மங்குதல், கழுத்தெலும்பு பிரச்னை, முதுகெலும்பு தொந்தரவு, தண்டுவட கட்டி பிரச்னைகள், கழுத்துவலி, முதுகுவலி, மறுத்து போதல் மற்றும் நரம்பியல் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் மருத்துவர் ஆலோசனை வழங்குகிறார்.

மேலும், முன்பதிவிற்கு, 99430 99523, 72000 34137 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளவும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us