sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

வாக்காளர் விழிப்புணர்வு பேரணி


ADDED : ஏப் 06, 2024 05:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 06, 2024 05:27 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: நுாறு சதவீதம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தி மூத்த குடிமக்கள் விழிப்புணர்வு பேரணி நடந்தது.

பேரணியை, பான்கேர் நிறுவனம் செயலர் ஸ்ரீதரன், ஹெல்ப் ஏஜ் இந்தியா புதுச்சேரி இயக்குநர் ராமலிங்கம் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

120க்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் கலந்து கொண்டு, 'உங்கள் வாக்கு உங்கள் உரிமை', 'உங்கள் வாக்கு உங்கள் எதிர்காலம்' போன்ற வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தியபடி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

விழிப்புணர்வு பேரணி புதுச்சேரி தீயணைப்பு நிலையம் அலுவலகத்தில் துவங்கி கடற்கரை சாலையில் முடிந்தது.

ஏற்பாடுகளை மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகம் மற்றும் பான்கேர், ஹெல்ப் ஏஜ் நிறுவனம் செய்திருந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us