தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ குடிநீர் விநியோகம் 'கட்'  

குடிநீர் விநியோகம் 'கட்'  

குடிநீர் விநியோகம் 'கட்'  


ADDED : செப் 17, 2024 04:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 17, 2024 04:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி, : ஆரியப்பாளையத்தில் இன்றும், கூடப்பாக்கத்தில் நாளையும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

வில்லியனுார் குடிநீர் பிரிவு ஆரியப்பாளையம் மேல்நிலை நீர்தேக்க தொட்டி பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால், இன்று (17 ம் தேதி) மதியம் 12:00 மணி முதல் 2:00 மணி வரை, ஆரியப்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் குடிநீர் விநியோகம் தடைபடும்.

கூடப்பாக்கம் கிராமம் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால், நாளை (18 ம் தேதி) மதியம் 12:00 மணி முதல் பகல் 2:00 மணி வரை கூடப்பாக்கம் கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் குடிநீர் விநியோகம் தடைபடும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us