sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மனைவி கண்டிப்பு; கணவர் தற்கொலை 

மனைவி கண்டிப்பு; கணவர் தற்கொலை 

மனைவி கண்டிப்பு; கணவர் தற்கொலை 


ADDED : செப் 15, 2024 06:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 15, 2024 06:56 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: குடிப்பழக்கத்தை மனைவி கண்டித்ததால் கணவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

லாஸ்பேட் கிருஷ்ணா நகர், மடுவுப்பேட் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் பாலா,59; பெயிண்டர்.

குடிப்பழக்கம் உள்ள இவர் வேலைக்கு செல்லாமல் மது குடித்து வந்தார். இதனை மனைவி ஞானம் கண்டித்தார். இதனால் மனமுடைந்த பாலா வீட்டில் உள்ள குளியலறை ஜன்னலில் நைலான் கயிற்றால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அவரது மகன் மணிபாரதி கொடுத்த புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us