தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கார் மோதி பெண் பலி

கார் மோதி பெண் பலி

கார் மோதி பெண் பலி


ADDED : செப் 17, 2024 04:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 17, 2024 04:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்கால், : காரைக்காலில் புறவழிச்சாலையை கடந்த சென்ற போது கார் மோதி பெண் உயிழந்தார்.

காரைக்கால் போலகம் முதல் தெருவை சேர்ந்த ஆரோக்கியதாஸ் மனைவி சந்தோசம், 57;இவர் வீட்டு வேலை செய்துவருகின்றார். இவர் நேற்று முன்தினம் இரவு வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பினார். அப்போது திருப்பட்டினம் பைபாஸ் சாலையை கடக்க முயன்ற போது அதிவேகமாக வந்த கார் மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனையில் சேர்ந்தவர்.அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

திருப்பட்டினம் போக்குவரத்து போலீசார் விபத்து குறித்து சென்னை பெருங்களத்துார் பாண்டுரங்கராஜ், 36; மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us