தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ காப்பகத்தில் தங்கியிருந்த பெண் சாவு

காப்பகத்தில் தங்கியிருந்த பெண் சாவு

காப்பகத்தில் தங்கியிருந்த பெண் சாவு


ADDED : மார் 08, 2025 05:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 08, 2025 05:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம்: காப்பகத்தில் தங்கியிருந்த பெண் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்தார்.

சிதம்பரம் கஞ்சி தொட்டி பகுதியை சேர்ந்தவர் சுந்தரி, 46; மனநிலை சரியில்லாத இவர், அரியாங்குப்பம் தனியார் காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டு தங்கியிருந்தார்.

கடந்த 5ம் தேதி, உடல்நிலை சரியில்லாமல் இருந்த அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் இறந்தார். அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us