/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு கல்லுாரியில் மகளிர் தின விழா
/
அரசு கல்லுாரியில் மகளிர் தின விழா
ADDED : மார் 15, 2025 06:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்: தவளக்குப்பம் ராஜிவ்காந்தி அரசு கலைக் கல்லுாரியில், மகளிர் தின விழா நடந்தது.
கல்லுாரி முதல்வர் ஹானா மோனிஷா தலைமை தாங்கினார். பேராசிரியர் செல்வராஜ் வரவேற்றார். பேராசிரியர் நாராயணன், வழக்கறிஞர் மேரி அன்னா தயாவதி, ராஜலட்சுமி முன்னிலை வகித்தனர்.
ராஜிவ்காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை மருத்துவர் அரிதா, ஹேமாமாலினி, லாவன்யா உட்பட பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் பலர் கலந்து கொண்டனர்.
மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.