தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ‘போக்சோ’வில் தொழிலாளி கைது

‘போக்சோ’வில் தொழிலாளி கைது

‘போக்சோ’வில் தொழிலாளி கைது


ADDED : ஆக 10, 2026 08:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 10, 2026 08:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்கால்: காரைக்காலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலித் தொழிலாளியை போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி, காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு, மேலகாசாக்குடி பகுதியை சேர்ந்தவர் காளிமுத்து மகன் கலைச்செல்வம், 24; கூலி தொழிலாளி. இவர், ஐந்து வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இது குறித்து அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில், கோட்டுச்சேரி போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து, கலைச்செல்வத்தை நேற்று கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us