தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தொழிலாளி பலி

தொழிலாளி பலி

தொழிலாளி பலி


ADDED : மே 13, 2024 04:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 13, 2024 04:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம்: வீராம்பட்டினம் அருகே மயங்கி விழுந்து இறந்து கிடந்தவரை பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதலியார்பேட்டை பாரதி மில் வீதியை சேர்ந்தவர் சுந்தர், 29; கூலி தொழிலாளி. அரியாங்குப்பம் அடுத்த வீராம்பட்டினம் சாராயக்கடை அருகே மயங்கி விழுந்து கிடந்தார்.

அப்பகுதியில் இருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவனையில் சேர்த்தனர். பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து, அரியாங்குப்பம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us