தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தொழிலாளி தற்கொலை 

தொழிலாளி தற்கொலை 

தொழிலாளி தற்கொலை 


ADDED : செப் 09, 2024 05:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 09, 2024 05:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருக்கனுார்: திருக்கனுார் அடுத்த மண்ணாடிப்பட்டு டி.வி.மலை ரோட்டை சேர்ந்தவர் பழனி, 58; கூலி தொழிலாளி. இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவியும், ஒரு மகன், மகள் உள்ளனர்.

இவரது மகன் அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வரும் 15ம் தேதி திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தெரிகிறது. திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த பழனி நேற்று முன்தினம் வீட்டில் துாக்கு போட்டு தற் கொலை செய்து கொண்டார்.

அவரது மனைவி ஜெயலட்சுமி புகாரின் பேரில், திருக்கனுார் சப் இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us