/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வெஸ்ட்மெட் மருத்துவமனையில் உலக தரத்தில் நவீன சிகிச்சை
/
வெஸ்ட்மெட் மருத்துவமனையில் உலக தரத்தில் நவீன சிகிச்சை
வெஸ்ட்மெட் மருத்துவமனையில் உலக தரத்தில் நவீன சிகிச்சை
வெஸ்ட்மெட் மருத்துவமனையில் உலக தரத்தில் நவீன சிகிச்சை
ADDED : பிப் 26, 2025 05:47 AM
புதுச்சேரி: லாஸ்பேட்டை வெஸ்ட்மெட் மருத்துவமனையில், 24 மணி நேரமும், உலக தரத்திலான நவீன முறையில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரி லாஸ்பேட்டை வெஸ்ட்மெட் மருத்துவமனை, கடந்த 2021ம் ஆண்டும், மல்டி ஸ்பெஷாலிட்டி, மருத்துவமனையாக துவக்கப்பட்டது. இம்மருத்துவமனையில், 24 மணி நேரமும், உயர்தர அவசர சிகிச்சை பிரிவு, நவீன மருத்துவ பயன்பாட்டு கருவிகள், மாடூலர் அறுவை சிகிச்சை அரங்கம், தீவிர சிகிச்சை பிரிவு, டயாலிஸ், ஸ்கேன் வசதிகளுடன் இயங்கி வருகிறது.
மேலாண் இயக்குனர் அருள்மணி எம்.டி., கூறுகையில், 'உலக தரத்தில், அனைவருக்கும் மருத்துவம் கிடைக்க வேண்டும் என்ற இலக்கை கொண்டுள்ள, இந்த மருத்துவமனையில், இதுவரை 1 லட்சத்திற்கு மேற்பட்ட வெளி நோயாளிகள் பயனடைந்துள்ளனர். மக்களிடம் நல்லாதரவு மற்றும் நற்பெயருடன் இம் மருத்துமனையில் சிறந்த முறையில், செயல்பட்டு வருகிறது.
பொதுமக்களின் தேவைகளையும், மருத்துவ தரத்தை அறிந்து, தொடர்ந்து, மருத்துவ சேவையை வழங்க இருக்கிறோம். இம் மருத்துவமனையில், கிளைகள் திறக்க முடிவெடுத்துள்ளோம்' என்றார்.