sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தாவரவியல் பூங்காவில் உலக சுற்றுச்சூழல் தினம்

தாவரவியல் பூங்காவில் உலக சுற்றுச்சூழல் தினம்

தாவரவியல் பூங்காவில் உலக சுற்றுச்சூழல் தினம்


ADDED : ஜூன் 05, 2026 08:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 05, 2026 08:22 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையின் சார்பில், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தாவரவியல் பூங்காவில் மரக்கன்றுகள் நடும் விழா நேற்று நடந்தது. 

விழாவிற்கு துறை இயக்குநர் ஜெய்சங்கர் தலைமை தாங்கி, மரக்கன்றுகளை நட்டு, துவக்கி வைத்தார். இதில் துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். விழாவையொட்டி, சப்போட்டா, ஆப்பிள், செந்நெல்லி, மா மற்றும் பல்வேறு வகையான பூ மற்றும் பழ மரக்கன்றுகள் நடப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us