sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

இளநிலை படிப்புகளில் நாளை வரை சேரலாம்

/

இளநிலை படிப்புகளில் நாளை வரை சேரலாம்

இளநிலை படிப்புகளில் நாளை வரை சேரலாம்

இளநிலை படிப்புகளில் நாளை வரை சேரலாம்


ADDED : ஜூலை 17, 2024 06:13 AM

Google News

ADDED : ஜூலை 17, 2024 06:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி, : நீட் அல்லாத இளநிலை படிப்புகளுக்கு சீட்டு ஒதுக்கப்பட்ட மாணவர்கள், கல்லுாரிகளில் சேர தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

நீட் அல்லாத இளநிலை படிப்புகளுக்கு சென்டாக் முதல் சுற்று கலந்தாய்வு மூலம் சீட்டு ஒதுக்கப்பட்ட மாணவர்கள், சம்பந்தப்பட்ட கல்லுாரிகளில் ஜூலை 16ம் தேதி மாலை 5:00 மணிக்குள் சேர வேண்டும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் முதல் சுற்றில் சீட் ஒதுக்கப்பட்ட மாணவர்கள் கல்லுாரிகளில் சேர்வதற்கான தேதி நாளை (18ம் தேதி) மாலை 5:00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அறிவிப்பை சென்டாக் கன்வீனர் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us