தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஆபாச பேச்சு வாலிபர் கைது

ஆபாச பேச்சு வாலிபர் கைது

ஆபாச பேச்சு வாலிபர் கைது


ADDED : மே 24, 2026 11:14 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 24, 2026 11:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம்: பொது இடத்தில் ஆபாசமாக பேசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

மடுகரை போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். வி.அகரம் பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ், 28, என்பவர், மது போதையில், மடுகரை – சிறுவந்தாடு சாலையில் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்களை பார்த்து ஆபாசமாக பேசிக் கொண்டிருந்தார்.

அவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us