ADDED : மார் 15, 2025 06:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்கால்: காரைக்காலில் கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நெடுங்காடு பகுதியில் கஞ்சா விற்பதாக கிடைத்த தகவலின்பேரில், சப்இன்ஸ்பெக்டர் ராஜன் தலைமையிலான போலீசார் மணல்மேடு கருமதி மண்டபத்தில் நின்றிருந்த வாலிபரை சந்தோகத்தின் பேரில், பிடித்து விசாரித்தனர்.
திருநள்ளாறு செருமாவிலங்கை சிவன்கோவில் தெருவை சேர்ந்த ஷகீல், 19; என்பதும், அவரிடம் 70 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது.
கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் ஷகீல்லை கைது செய்தனர்.