sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வாலிபர் தற்கொலை

வாலிபர் தற்கொலை

வாலிபர் தற்கொலை


ADDED : மே 12, 2026 06:44 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 12, 2026 06:44 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அருகே துாக்குப்போட்டு தொழிலாளி இறந்தார்.

செஞ்சியை அடுத்த கப்ப சொரத்துாரை சேர்ந்தவர் உசேன்,22; தொழிலாளி. இவர் நெல்லிக்குப்பம் அடுத்த வெள்ளகேட் பகுதியில் ரியல் எஸ்டேட் மூலம் பிளாட் போடும் இடத்தில் கடந்த, 4 தினங்களாக வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் அப்பகுதியில் வாடகைக்கு இருந்த வீட்டில் உசேன் துாக்குப்போட்டு இறந்தார். இதை பார்த்த அவருடன் வேலை செய்த அவரது உறவினர் பஷீர்,24; பயத்தில் கத்தியால் கையில் அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு நிலவியது.

அங்கிருந்தவர்கள் பஷீரை காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து உசேன் தற்கொலைக்கான காரணத்தை விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us