sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மண்டல அபிேஷகம் நிறைவு

மண்டல அபிேஷகம் நிறைவு

மண்டல அபிேஷகம் நிறைவு


ADDED : மே 13, 2026 08:32 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 13, 2026 08:32 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

நெய்வேலி மே 14–: நெய்வேலி வேலுடையான்பட்டு சிவசுப்ரமணியசுவாமி கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி நடந்த மண்டலாபிஷேகம் நிறைவு பெற்றது. 

கடலுார் மாவட்டம் நெய்வேலி வேலுடையான்பட்டு முருகன் கோயிலில் கடந்த மார்ச் 25 ம் தேதி கும்பாபிேஷகம் நடந்தது. தொடர்ந்து 48 நாட்களாக நடந்து வந்த மண்டலாபிஷேகம் நேற்று நிறைவு பெற்றது. இதனையொட்டி என்.எல்.சி., சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி, கோவில் கும்பாபிஷேக விழா மலரை வெளிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வை துவக்கி வைத்தார்.

கோவில் அறங்காவலர் குழுவின் தலைவர் அண்ணாதுரை, என்.எல்.சி., முதன்மை பொது மேலாளர் திருக்குமார், துணை பொது மேலாளர் ராமமூர்த்தி, இந்து சமய நிலைத்துறை அதிகாரிகள், விழா உபயதாரர்கள் மற்றும்

கிராம மக்கள் சார்பில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் யாகங்கள் நடந்தன.

தொடர்ந்து பஞ்ச மூர்த்திகள் விதியுலா மற்றும் இன்னிசை கச்சேரி நடந்தது. நிறவைாக, கும்பிஷேகம் சிறப்பாக நடந்தேறிட உதவிய அனைத்து தரப்பினருக்கும் அறங்காவலர்கள் குழு சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us