sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 1008 சங்கு அபிஷேகம்

1008 சங்கு அபிஷேகம்

1008 சங்கு அபிஷேகம்


ADDED : நவ 19, 2024 07:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 19, 2024 07:10 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

காரைக்கால்: காரைக்கால் நித்தீஸ்வரம், நித்யகல்யாணி சமேத நித்தீஸ்வர கோவிலில் நேற்று கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு நித்திஸ்வரருக்கு 1008 சங்கு அபிஷேகம் நடந்தது.

முன்னதாக சிறப்பு ஹோமம் நடந்தது. தொடர்ந்து பால்,தயிர்,மஞ்சள்,சந்தனம் உள்ளிட்ட திரவியங்களினால் சிவனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

பின்னர் யாகத்தில் வைக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கலசம் மற்றும் வலம்புரி சங்குகளை சிவாச்சாரியார்கள் ஏந்தி ஆலயத்தை வலம் வந்து கலசம் மற்றும் சங்குகளிலிருந்த புனித நீரினால் சிவனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது, பின் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து ,தீபாராதனை நடந்தது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us