ADDED : டிச 15, 2025 06:07 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி வேதபுரீஸ்வரர் கோவிலில் 1008 சங்கு கலச பூஜை நேற்று நடந்தது.
புதுச்சேரியில் பிரசித்திப்பெற்ற திரிபுர சுந்தரி அம்பாள் சமேதவேதபுரீஸ்வரர் கோவில் உள்ளது.இந்த கோவிலில்,கார்த்திகை மாதம் முன்னிட்டு சோமவரம் நிகழ்ச்சி நடந்து வருகிறது.
இன்று 5வது சோமவாரம் நிகழ்ச்சியையொட்டி, காலை1008 சங்க பூஜை, கலச பூஜை நடக்கிறது. மாலை மாலை முதற்கால பூஜை, விசேஷ ஹோமங்கள் நடக்கிறது.
