தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 108 பால்குட அபிேஷகம்

 108 பால்குட அபிேஷகம்

 108 பால்குட அபிேஷகம்


ADDED : மே 02, 2026 01:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 02, 2026 01:40 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் ராமலிங்கேஸ்வரர் கோவிலில் சித்ரா பவுர்ணமியையொட்டி, 108 பால்குட அபி ேஷகம் நேற்று நடந்தது.

நெட்டப்பாக்கம் பர்வத வர்தினி உடனுறை ராமலிங்கேஸ்வரர் கோவிலில் சித்ரா பவுர்ணமியையொட்டி, காலை 8:30 மணிக்கு நெட்டப்பாக்கம் திரவுபதியம்மன் கோவிலில் இருந்து 108 பால்குடங் கள் புறப்பட்டது.

காலை 10:40 மணியளவில், பர்வதவர்தினி அம்மனுக்கு சிறப்பு திருமஞ்சனம், 108 பால்குட அபிேஷகம் நடந்தது. மதியம் 12:15 மணிக்கு சிறப்பு அலங்காரம், தீபராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல் பண்டசோழநல்லுார் மல்லிகார்ஜூனேஸ்வரர், முத்தலாம்மன் கோவில்களில் சித்ரா பவுர்ணமி சிறப்பு பூஜை நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us