/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஈஸ்வரர் கோவிலில் 108 சங்காபிேஷகம்
/
ஈஸ்வரர் கோவிலில் 108 சங்காபிேஷகம்
ADDED : டிச 11, 2025 05:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: முத்தியால்பேட்டை வசந்த் நகர் வேலாயுத ஈஸ்வரர் கோவிலில், வரும் 15ம் தேதி, 108 சங்காபிேஷகம் நடக்கிறது.
கோவில் பிரகாரத்தில் உள்ள குரு வேதாந்த சுவாமிகள் சித்தர் பீடத்தில், வரும் 15ம் தேதி, காலை 6:00 மணிக்கு, 108 சங்காபிேஷகம் நடக்கிறது. அதனை தொடர்ந்து சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடக்கிது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

