தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கமல சாய்பாபா கோவிலில் 12ம் தேதி சமாதி தின வழிபாடு

கமல சாய்பாபா கோவிலில் 12ம் தேதி சமாதி தின வழிபாடு

கமல சாய்பாபா கோவிலில் 12ம் தேதி சமாதி தின வழிபாடு


ADDED : அக் 09, 2024 04:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 09, 2024 04:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி, பிள்ளைச்சாவடி, இ.சி.ஆர்., கமல சாய்பாபா கோவிலில், பாபாவின், 106வது மகா சமாதி தின வழிபாடு வரும், 12ம் தேதி நடக்கிறது.

அன்றைய தினம் காலை 6:00 மணிக்கு, கொடியேற்றம், மந்திர ேஹாமம் நடக்கிறது. 8:30 மணிக்கு மகா பூர்ணாஹூதி, மகா தீபாராதனை, கலச அபிேஷகம் மற்றும் 108 பன்னீர் குட அபிேஷகம் நடக்கிறது.

தொடர்ந்து ஷரன் ஷரனி இசைக்குழுவினரின், சாய் பஜனை நடக்கிறது.

காலை 11:30 மணிக்கு பல்லக்கு உற்சவம், பகல் 1:30 மணிக்கு சாய் சத்ரித பாராயணம், சாய் நாம ஜெபம் மற்றும் ஜோதி வழிபாடு நடக்கிறது.

தொடர்ந்து பக்தர்களால் எழுதப்பட்ட 'சீரடி சாய்பாபாவின் நாமாவளி' புத்தகங்கள் வெளியீடும், மாலை 6:00 மணிக்கு ஆரத்தி மற்றும் பிரசாத வினியோகம் மற்றும் பஜனை நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us