/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சித்தானந்த சுவாமி கோவிலில் 15ம் தேதி அன்னாபிேஷக விழா
/
சித்தானந்த சுவாமி கோவிலில் 15ம் தேதி அன்னாபிேஷக விழா
சித்தானந்த சுவாமி கோவிலில் 15ம் தேதி அன்னாபிேஷக விழா
சித்தானந்த சுவாமி கோவிலில் 15ம் தேதி அன்னாபிேஷக விழா
ADDED : நவ 13, 2024 04:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: குரு சித்தானந்த சுவாமிகள் கோவிலில் நாளை மறுதினம் அன்னாபிேஷக விழா நடக்கிறது.
கருவடிக்குப்பத்தில், குரு சித்தானந்த சுவாமிகள் கோவில் உள்ளது. இக்கோவிலில், நாளை மறுதினம் 15ம் தேதி பவுர்ணமி நாளில், அன்னாபிேஷக விழா நடக்கிறது.
அன்று இரவு 7:00 மணிக்கு குரு சித்தானந்த சுவாமிகளுக்கு அன்னாபிேஷகம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடக்க உள்ளது.
ஏற்பாடுகளை, அறங்காவலர் குழுவினர் மற்றும் கோவில் குருக்கள் மேற்கொண்டுள்ளனர்.
அன்னாபிேஷகத்திற்கு காய்கறி, பழங்கள், இனிப்பு வகைகளை அளிக்க விரும்புவோர் நாளை மறுதினம் காலை 10:00 மணிக்கு, கோவிலில் வழங்கலாம்.